உடுமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள் மிகு மாரியம்மன் திருக்கோயிலின், தேர்த்திருவிழாவின் முக்கிய கட்டமான திருததேரோட்டம் 21.4.2011 வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு துவங்கியது. கோயிலின் செயல் அலுவலர் இரா.சங்கர சுந்தரேசுவரன் ம்ற்றும் மண்டகப்படிதாரர்கள் ,கட்டளைதாரர்கள் உபயதாரர்கள், முன்னிலையில் கோயிலின் பரம்பரை அறங்காவலர் திருமிகு யு.எஸ்.எஸ். ஸ்ரீதர் அவர்கள் தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தார்கள். ஊர்ப் பொதுமக்களும் வெளி ஊர்களில் இருந்து வந்திருந்த மக்களும் தேரை, பக்திப்பரவசத்துடன் இழுத்தனர்.
Udumalai also known as Udumalpet is a town and a municipality in Tirupur district, Indian state of Tamil Nadu.Poor Man's Ooty.
Friday, 29 April 2011
Tuesday, 19 April 2011
ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி
Monday, 11 April 2011
Sunday, 3 April 2011
Subscribe to:
Posts (Atom)
"108'க்கு தவறான தகவல் ஒருவர் கைது
மடத்துக்குளம் அருகே, பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி ஏற்படுத்தி, மூன்று “108′ ஆம்புலன்சை அலைக்கழித்த நபரை, போலீசார் கைது செய்தனர்....

-
பஸ் ஸ்டாண்ட்டிற்குரிய தகுதிகள் எதுவும் இல்லாமல் அமைந்துள்ள உடுமலை நகராட்சி பஸ் ஸ்டாண்ட்டை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ...
-
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தேர்த்திரு விழா 2011, தேதி, நிகழ்ச்சி, நேரம் பின்வருமறு.
-
உடுமலை சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட, முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், 44 ஆயிரத்து 560 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.உடுமல...