Sunday 3 April 2011

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தேர்த்திரு விழா 2011

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தேர்த்திரு விழா 2011, தேதி, நிகழ்ச்சி, நேரம் பின்வருமறு.


தேதி நிகழ்ச்சி நேரம்
பங்குனி 22 - 05.04.11, செவ்வாய் நொன்புசாட்டுதல் மாலை 6.00 மணி
பங்குனி 29 - 12.04.11, செவ்வாய் கம்பம் போடுதல் இரவு 7.00 மணி
சித்திரை 1 - 14.04.11, வியாழன் கிராமசாந்தி,வாஸ்து சாந்தி இரவு 12.00 மணி
சித்திரை 2 - 15.04.11, வெள்ளி கொடியேற்றும்,பூ வோடு ஆரம்பம் மதியம் 12.30 மணி, மதியம் 2.00 மணி
சித்திரை 6 - 19.04.11, செவ்வாய் பூ வோடு நிறைவு இரவு 10.00 மணி
சித்திரை 8 - 21.04.11, வியாழன் தேரொட்டம் மாலை 4.00 மணி
சித்திரை 9 - 22.04.11, வெள்ளி பரிவேட்டை, வாணவேடிக்கை இரவு 8.00 மணி, இரவு 11.00 மணி
சித்திரை 10 - 23.04.11, சனி கொடியிறக்கம், மகாபிஷேகம் காலை 8.15 மணி, காலை 11.00 மணி

No comments:

Post a Comment

"108'க்கு தவறான தகவல் ஒருவர் கைது

மடத்துக்குளம் அருகே, பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி ஏற்படுத்தி, மூன்று “108′ ஆம்புலன்சை அலைக்கழித்த நபரை, போலீசார் கைது செய்தனர்....